madurai குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைவு நமது நிருபர் ஜூன் 22, 2019 மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்ததால், குற்றால அருவிகளில் குறைவான அளவில் நுால் போல் தண்ணீர் விழுகிறது.